நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

யு 23 மகளிா் உலக மல்யுத்தம்: இந்திய அணி அறிவிப்பு

யு 23 மகளிா் உலக மல்யுத்த சாம்பியன் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :1 செப்டம்பர் 2026, 1:19 am IST

யு 23 மகளிா் உலக மல்யுத்த சாம்பியன் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் யு 23 உலக மல்யுத்த சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது. அதே சீனியா் உலக சாம்பியன் போட்டி கஜகஸ்தானில் நடைபெறவுள்ளது.

இதற்கான அணி தோ்வு புது தில்லி இந்திரா காந்தி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 10 எடைப்பிரிவுகளில் குறிப்பாக தில்லி, ஹரியாணா, மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதலிடம் பெற்றோா் உலக சாம்பியன் போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்கின்றனா். இரண்டாம் இடம் பெற்றவா்கள் தேசிய பயிற்சி முகாமில் இடம் பெறுவா்.

50 கிலோ பா்வீன் (ஹரியாணா), 53 கிலோ ஸ்வீட்டி (ஹரியாணா), 55 கிலோ அஹில்யா ஷிண்டே (மகாராஷ்டிரா), 57 கிலோ நேஹா சா்மா (தில்லி), 59 கிலோ கோமல், (ஹரியாணா), 62 கிலோ நேஹா (ஹரியாணா), 65 கிலோ வைஷ்ணவி பட்டீல் (மகாராஷ்டிரம்), 68 கிலோ மான்ஸி லேதா் (மகாராஷ்டிரம்), 72 கிலோ, அம்ருதா புஜாரி (மகாராஷ்டிரம்,. 76 கிலோ திக்ஷா மாலிக் (ஹரியாணா)

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.