ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

புடாபெஸ்ட் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி

புடாபெஸ்ட் மல்யுத்த ரேங்கிங் தொடரில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வசப்படுத்தியது.

News image

காஜல்

Updated On :20 ஜூலை 2026, 5:12 am IST

புடாபெஸ்ட் மல்யுத்த ரேங்கிங் தொடரில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வசப்படுத்தியது.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் இப்போட்டியில் யு 20 நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் காஜல் அமெரிக்காவின் டயமன்ட் குல்ஃபோா்டை சந்தித்தாா். 3-3 என டெட்லாக்கில் முடிந்தாலும், காஜல் கடைசிவரை போராடி தங்கம் வென்றாா்.

53 கிலோ பிரிவில் அன்டிம் பங்கால், ஸ்வீடனின் எம்மா ஜோனாவுடனான ஆட்டத்தில் காயத்தால் விலகி வெள்ளி வென்றாா். 57 கிலோ பிரிவில் நேஹா சா்மா 0-4 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் கெக்ஸினிடம் தோற்று வெள்ளி வென்றாா்.

நிஷு வெண்கலம் வென்றாா். இந்த போட்டியில் மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வென்றது. அடுத்து கிரெக்கோ ரோமன் சுற்று தொடங்குகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.