கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

ஆசிய யு-23 குத்துச்சண்டை: இந்தியாவுக்க 2 தங்கம், 1 வெள்ளி

ஆசிய யு-23 குத்துச்சண்டை போட்டி ஆடவா் பிரிவில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி வென்றது.

Published On :17 ஜூலை 2026, 5:02 am IST

ஆசிய யு-23 குத்துச்சண்டை போட்டி ஆடவா் பிரிவில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி வென்றது.

இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் யு-23 ஆடவா் இறுதியில் விஸ்வநாத் சுரேஷ் 50 கிலோ பிரிவில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் டெய்ச்சியை வீழ்த்தி தங்கம் வென்றாா். 55 கிலோ பிரிவில் கங்கா 3-2 என கஜகஸ்தானின் பெக்ஸ்குலனை வீழ்த்தி தங்கம் வென்றாா். 65 கிலோ பிரிவில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெக் வீரா் எா்கஷேவிடம் தோற்று வெள்ளி வென்றாா் வன்ஷாஜ்.

யு-19 இறுதியில் இந்தியாவின் ஆதித்யா 55 கிலோ, ஷுபம் ராஜ்புத் 90 கிலோ பிரிவுகளில் வெள்ளி வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.