கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

ஆசிய யு 19, 23 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 3 தங்கம், 10 வெள்ளி

ஆசிய யு-19, 23 வயதுக்குட்பட்ட குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியா 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலத்தை வென்றது.

தங்கம் வென்ற சந்திரிகா

Published On :16 ஜூலை 2026, 2:37 am IST

ஆசிய யு-19, 23 வயதுக்குட்பட்ட குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியா 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலத்தை வென்றது.

இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் யு 19 மகளிா் பிரிவில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, வென்றது. சந்திரிகா புஜாரி 51 கிலோ பிரிவிலும், பிரச்சி தங்கம் வென்றனா். மேலும் 6 போ் வெள்ளி வென்றனா்.

யு-23 மகளிா் பிரிவில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் வென்றனா். நிஷா 54 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா். நிகிதா 60 கிலோ, காஜல் 65 கிலோ, முஸ்கன் 75 கிலோ, ஆகியோா் வெள்ளி வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.