ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி: வென்றது வங்கதேசம்

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

நஹிதா அக்தா்

Updated On :

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் சோ்க்க, இந்தோனேசியா 17.3 ஓவா்களில் 58 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக சோபனா மோஸ்தரி 40 ரன்கள் சோ்க்க, இந்தோனேசிய பௌலா்களில் நி அரியானி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பின்னா் இந்தோனேசிய பேட்டா்களில் மரியா கோராஸான் 12 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, வங்கதேச தரப்பில் நஹிதா அக்தா் 3 விக்கெட்டுகள் எடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.