ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

ஆசிய கோப்பை, ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

படம் | ஐசிசி

Published On :

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானிலும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்குமான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அணியின் கேப்டனாக நிகர் சுல்தானா நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் நஹிதா அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி அதன் முதல் போட்டியில் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கான வங்கதேச அணி விவரம்

நிகர் சுல்தானா (கேப்டன்), நஹிதா அக்தர் (துணைக் கேப்டன்), டிலாரா அக்தர், ஜுவாரியா ஃபெர்தோஸ், ஷர்மின் அக்தர் சுப்தா, சர்மின் சுல்தானா, ஷோபனா மொஸ்டாரி, ஷோர்னா அக்தர், ரிது மோனி, ஃபஹிமா கட்டூன், ரபேயா கான், மரூஃபா அக்தர், சுல்தானா கட்டூன், ஷாஞ்சிதா அக்தர், ஃபரிஹா இஸ்லாம்.

Summary

The Bangladesh Cricket Board has announced the squad for the Asia Cup and the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.