/
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது கட்டமான 16 அணிகளுக்கான சுற்று (ரவுண்ட் ஆஃப் 16), சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கனடா - மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஆட்டங்கள்...
கனடா - மொராக்கோ
இரவு 10.30 மணி
ஹூஸ்டன், அமெரிக்கா.
பராகுவே - பிரான்ஸ்
நள்ளிரவு 2.30 மணி
ஃபிலடெல்ஃபியா, அமெரிக்கா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






