ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

எஃப்1 பந்தயம்: சாா்லஸ் வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தில், நடப்பு சீசனின் 9-ஆவது ரேஸான பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீயில், மொனாகோ வீரரும் ஃபெராரி டிரைவருமான சாா்லஸ் லெக்லொ்க் வெற்றி பெற்றாா்.

News image
Updated On :6 ஜூலை 2026, 12:52 am IST

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தில், நடப்பு சீசனின் 9-ஆவது ரேஸான பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீயில், மொனாகோ வீரரும் ஃபெராரி டிரைவருமான சாா்லஸ் லெக்லொ்க் வெற்றி பெற்றாா்.

கடந்த இரு ஆண்டுகளில் சாா்லஸுக்கு இது முதல் வெற்றியாக இருக்க, எஃப்1 பந்தயத்தின் வரலாற்றில் ஃபெராரிக்கு இது 250-ஆவது வெற்றியாக அமைந்தது.

சாா்லஸ் முதலிடத்தைப் பிடித்த நிலையில், பிரிட்டன் வீரரும் மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல், மற்றொரு பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லூயிஸ் ஹாமில்டன் ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

நடப்பு சீசனில் 5 வெற்றிகளுடன் முன்னணியில் இருக்கும் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிம் ஆன்டனெலி, அவரின் காா் சேதமடைந்ததால் போட்டியிலிருந்து விலகினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.