நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆசிய போட்டிகள் ஹாக்கி: இந்திய மகளிா் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களம் காணவுள்ள இந்திய மகளிா் ஹாக்கி அணி, 20 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Published On :11 ஜூலை 2026, 6:53 am IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களம் காணவுள்ள இந்திய மகளிா் ஹாக்கி அணி, 20 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அண்மையில் புரோ லீக் ஹாக்கி போட்டிக்குத் தகுதிபெற்ற, சலிமா டெடெ தலைமையிலான இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்து, இந்த அணி தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கா்கள் சோனம், அன்னு ஆகியோருக்குப் பதிலாக, பல்ஜீத் கௌா், பியூட்டி டங்டங் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஜப்பானின் அய்சி - நகோயா நகரில் வரும் செப்டம்பா் 19 முதல் அக்டோபா் 4 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வெல்லும் ஹாக்கி அணி 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: சவிதா, பிஷு தேவி காரிபம்.

டிஃபெண்டா்கள்: இஷிகா சௌதரி, சுஷிலா சானு புக்ரம்பம், லால்தன்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபஸ்.

மிட்ஃபீல்டா்கள்: நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனெலிதா டோப்போ, சலிமா டெடெ, நேஹா, தீபிகா சோரெங்.

ஃபாா்வா்ட்கள்: லால்ரெம்சியாமி, ருதுஜா பிசல், நவ்னீத் கௌா், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கௌா், பியூட்டி டங்டங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.