தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தொடங்கியது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி-யின் 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின.

மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்கள் - எக்ஸ்

Published On :

ஐசிசி-யின் 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின.

முன்னதாக, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் போட்டி அதிகாரபூா்வமாகத் தொடங்கியது. அதன் பிறகு முதல் ஆட்டம் நடைபெற்றது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

ஸ்காட்லாந்து - அயா்லாந்து

பிற்பகல் 3 மணி

மான்செஸ்டா்

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா

இரவு 9 மணி

மான்செஸ்டா்

மே. தீவுகள் - நியூஸிலாந்து

நள்ளிரவு 11 மணி

சௌதாம்டன்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட், ஜியோ ஹாட்ஸ்டாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.