பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அதிக கோல்கள்..! சாதனையை சமன்செய்த ஹாரி கேன்!

கால்பந்து உலகக் கோப்பையில் சாதனை படைத்த ஹாரி கேன் குறித்து...

England's Harry Kane (9) celebrates after scoring during the World Cup Group L soccer match between England and Croatia in Arlington, Texas, near Dallas, Wednesday, June 17, 2026. (AP Photo/Sam Hodde)

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஹாரி கேன். - படம்: ஏபி

Published On :

இங்கிலாந்து அணிக்காக கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் அந்த சாதனையை ஹாரி கேன் சமன்செய்துள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்தின் லெஜெண்ட் கேரி லினிகேர் 10 கோல்களை உலகக் கோப்பையில் அடித்திருந்தார். தற்போது, ஹாரி கேன் அந்த சாதனையை சமன்செய்துள்ளார்.

அமெரிக்காவில் டல்லாஸ் திடலில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தில் குரேஷியாவை 4-2 என வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ஹாரி கேன் 12ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் ஒரு கோல், 42ஆவது நிமிஷத்தில் மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் ஹாரி கேன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்ததால், உலகக் கோப்பையில் மொத்தமாக 10 கோல்கள் உடன் லெஜெண்ட் கேரி லினிகேர் சாதனையை சமன்செய்துள்ளார்.

பெயர்ன் மியூனிக் அணியில் 51 போட்டிகளில் 61 கோல்கள் அடித்துள்ள ஹாரி கேன் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். உலகக் கோப்பையில் கோல்டன் பூட் எனப்படும் தங்கக் காலணியை வெல்வதில் முனைப்புடன் விளையாடி வருகிறார்.

Summary

Harry Kane equalize record of most World Cup goals for England with Gary Lineker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.