மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை: ஆர்ஜென்டீனாவுடன் மோதும் கேப் வெர்டே!

கால்பந்து உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை குறித்து...

News image

நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை. - படம்: ஃபிஃபா உலகக் கோப்பை.

Updated On :29 ஜூன் 2026, 2:36 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ரவுண்ட் ஆஃப் 32 என்ற நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணையை ஃபிஃபா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதில், முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் கனடாவும் நாளை (ஜூன் 29) மோதவிருக்கின்றன. கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவும் எகிப்து அணியும் ஜூலை 3ஆம் தேதி மோதவிருக்கிறது. ஐந்து நாளில் இந்தச் சுற்றுக்கான போட்டிகள் முடிவடைவதும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவுடன் மிகச் சிறிய நாடான கேப் வெர்டே மோதவிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல் அணி குரேஷியாவுடனும் பிரேசில் அணி ஜப்பானுடனும் மோதவிருக்கின்றன.

போட்டி எண் - 73: தென்னாப்பிரிக்கா - கனடா

போட்டி எண் - 74: ஜெர்மனி - பராகுவே

போட்டி எண் - 75: நெதர்லாந்து - மொராக்கோ

போட்டி எண் - 76: பிரேசில் - ஜப்பான்

போட்டி எண் - 77: பிரான்ஸ் - ஸ்வீடன்

போட்டி எண் - 78: ஐவரி கோஸ்ட் - நார்வே

போட்டி எண் - 79: மெக்சிகோ - ஈகுவாடர்

போட்டி எண் - 80: இங்கிலாந்து - காங்கோ

போட்டி எண் - 81: அமெரிக்கா - போஸ்னியா

போட்டி எண் - 82: பெல்ஜியம் - செனகல்

போட்டி எண் - 83: போர்ச்சுகல் - குரேஷியா

போட்டி எண் - 84: ஸ்பெயின் - ஆஸ்திரியா

போட்டி எண் - 85: ஸ்விட்சர்லாந்து - அல்ஜீரியா

போட்டி எண் - 86: ஆர்ஜென்டீனா - கேப் வெர்டே

போட்டி எண் - 87: கொலம்பியா - கானா

போட்டி எண் - 88: ஆஸ்திரேலியா - எகிப்து

Summary

FIFA Wc 2026 Knockout round schedule: Cape Verde to face Argentina!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.