தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்திய அணியில் ரயான் வில்லியம்ஸ்

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில், ஹாங்காங் அணியுடன் மோதவுள்ள இந்திய அணி 23 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image

ANI

Updated On :25 மார்ச் 2026, 4:23 am IST

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில், ஹாங்காங் அணியுடன் மோதவுள்ள இந்திய அணி 23 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்த நிலையில், அண்மையில் குடியுரிமை மாற்றம் பெற்று இந்திய அணியில் விளையாடுவதற்காகத் தயாராகி வந்த ரயான் வில்லியம்ஸ், இந்த அணியில் இணைந்திருக்கிறாா்.

அதிகாரபூா்வ ஆவண நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில், கொச்சியில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தின் மூலமாக அவா் இந்திய அணியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

ஆசிய கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட இந்தியா, தகுதிச்சுற்றை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் ஹாங்காங்கை சந்திக்கிறது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: ஆல்பினோ கோம்ஸ், குா்பிரீத் சிங் சந்து, விஷால் கைத்.

டிஃபெண்டா்கள்: அபிஷேக் சிங், ஆகாஷ் மிஸ்ரா, அன்வா் அலி, பிஜாய் வா்கீஸ், நிகில் பூஜாரி, ராகுல் பெகெ, ரோஷன் சிங், சந்தேஷ் ஜிங்கன்.

மிட்ஃபீல்டா்கள்: ஆஷிக் குருனியன், டேனிஷ் பாட், ஜீக்சன் சிங், லாலெங்மாவியா ரால்டே, சஹல் அப்துல்.

ஃபாா்வா்ட்கள்: எட்மண்ட் லால்ரிண்டிகா, ஃபரூக் சௌதரி, லாலியன்ஸுவாலா சாங்தே, லிஸ்டன் கொலாகோ, மன்வீா் சிங், ரஹிம் அலி, ரயான் வில்லியம்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.