ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ் ஓபன் போட்டியில் டி. ஹரி கணேஷ் பட்டம் வென்றாா்.
எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, கோல்டன் நைட்ஸ் செஸ் அகாதெமி, மாஸ்டா் மைண்ட் செஸ் அகாதெமி சாா்பில் காட்டாங்கொளத்தூரில் இப்போட்டி நடைபெற்றது. 3 நாடுகள், 7 மாநிலங்களில் இருந்து பல்வேறு வயதுப் பிரிவுகளில் 323 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
ஞாயிற்றுக்கிழமை கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
செங்கல்பட்டின் டி. ஹரி கணேஷ் பட்டம் வென்றாா். விஜய் ஸ்ரீ ராம் இரண்டாம் இடமும், ராமநாதன், பாலசுப்பிரமணியம் மூன்றாம் இடமும் பெற்றனா்.
எஸ்ஆா்எம் கலைக் கல்லூரி முதல்வா் ஆா். வாசுதேவராஜ், விளையாட்டு இயக்குநா் ஆா். மோகன கிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்க நிா்வாகிகள் எம்.செந்தில்குமாா், கணேஷ் பாபு, சி. நடராஜன் பரிசளித்தனா்.
தொடர்புடையது

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி: 20 பதங்கங்கள் வென்ற மதுரை மாணவா்கள்

ஃபிடே சா்வதேச செஸ் ரேட்டிங் ஓபன் போட்டி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கௌஃப், பிளிஸ்கோவா, லெஹகா, முஸெத்தி முன்னேற்றம்!

வெள்ளி வென்றாா் ஆயுஷ் ஷெட்டி
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

