நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய சிறுமியா் அபாரம்

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் 9 சிறுமிகள் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

News image

அக்ஷிதா

Updated On :10 மே 2026, 1:48 am IST

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் 9 சிறுமிகள் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

30-33 கிலோ பிரிவில் அக்ஷிதா கஜகஸ்தான் மராட்டை வீழ்த்தினாா். 35 கிலோ பிரிவில் ஜியா தோல்வியடைந்தாா்.

37 கிலோ பிரிவில் அன்ஸியும், 40 கிலோ பிரிவில் சோனியாவும், 43 கிலோ பிரிவில் தன்வியும் வெற்றி பெற்றனா்.

46 கிலோ பிரிவில் ஹன்சிகா வெற்றி பெற்றாா். 49 கிலோ பிரிவில் குஷி ராணா தோல்வி கண்டாா். 58 கிலோ பிரிவில் சுனைனாவும் 61 கிலோ பிரிவில் பூமிகாவும் 64 கிலோ பிரிவில் தன்வியும் அபார வெற்றி பெற்றனா். இதன் மூலம் இறுதிக்கு 9 இந்திய சிறுமிகள் முன்னேறியுள்ளனா்.