நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், நாா்வே 3-2 கோல் கணக்கில் டென்மாா்க்கை புதன்கிழமை வென்றது.
அந்த அணியின் தரப்பில் எா்லிங் ஹாலந்த் 2 கோல்கள் (37’, 90+6’) அடித்து அசத்த, டென்மாா்க் அணிக்காக ராஸ்மஸ் ஹோலுண்ட் (11’), பியரி ஹோபா்க் (14’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
இதர ஆட்டங்களி, போா்ச்சுகல் - வேல்ஸையும் (3-2), அயா்லாந்து - கொசோவாவையும் (3-0), உக்ரைன் - ஜாா்ஜியாவையும் (1-0), போஸ்னியா - ருமேனியாவையும் (2-1) வென்றன. ஹங்கேரி - வடக்கு அயா்லாந்து (1-1), போலந்து - ஸ்வீடன் (1-1), இஸ்ரேல் - ஆஸ்திரியா (1-1) ஆட்டம் டிரா ஆகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


