அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

வெங்காயம்

பிளினி என்னும் வரலாற்று அறிஞர் வெங்காயம் இருபத்தேழு நோய்களைக் குணமாக்கும் என்று கூறியுள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2013, 4:50 pm IST

பிளினி என்னும் வரலாற்று அறிஞர் வெங்காயம் இருபத்தேழு நோய்களைக் குணமாக்கும் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய குரல் இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீரோ மன்னன் தினமும் வெங்காயத்தை சாப்பிடுவது வழக்கமாம்.

வெங்காயத்தை ஒரு பொட்டலமாகக் கட்டி வீட்டின் கதவுக்கு நேரே தொங்கவிட்டால் வீட்டுக்குள் நோய்கள் நுழையாது என்று ஐரோப்பிய நாடுகளில் நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இந்தியாதான் வெங்காயத்தின் தாயகம். ஆனால் அதன் பயன் அறிந்து அதனை அதிக அளவில் பயன்படுத்தி உலகப் புகழ் பெற வைத்தவர்கள் எகிப்தியர்களே!

வீரத்தினையும் ஆண்மையையும் அதிகரிப்பதற்காகப் படை வீரர்களுக்கு வெங்காயம் கட்டாய உணவாக அக்காலத்தில் சேர்க்கப்பட்டிருந்ததாம்.

(இராம்குமாரின் "உயிரின விந்தைகள்' என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.