சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளுக்கு மோகம் அதிகரிப்பு
சென்னை, ஆக. 3: சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர அதிக ஆர்வமாக உள்ளனர். பிஎஸ்எம்எஸ். (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேத மருத்துவம்










