காவல் துறையில் வழக்கு கோப்புகள் எழுத ஆள் தேடும் நிலை
சிதம்பரம், ஆக. 28: காவல் துறையில், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை தயாரிப்பது உள்ளிட்ட கோப்புகளை தயாரிக்கத் தெரியாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ள









