எம்.பி.பி.எஸ். : அரசு ஒதுக்கீட்டுக்கு மேலும் 162 இடங்கள்- "தருமபுரி' இழுபறி நீடிப்பு
சென்னை, ஜூலை 28: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் மருத்துவக் கல்வி தேர










