32 ஆண்டுகளுக்கு முன் ரத்தான உத்தரவு இப்போதும்...அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்
சென்னை, செப். 21: 32 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட உத்தரவு, இப்போது அரசு ஊழியர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படு









