இந்தோனேசியாவில் 6 மாதங்களாக கப்பலில் சிறை: தமிழக முதல்வரின் தயவை எதிர்நோக்கும் 252 இலங்கைத் தமிழர்கள்
சென்னை, ஏப்.1: இந்தோனேசியாவில் கடந்த 6 மாதங்களாகக் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க, தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும் என்று 252 இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த










