7 ஆண்டுகளுக்கு முன் சட்டம் நிறைவேற்றம்: நிலத்தடி நீர் ஆணையம் அமைப்பது எப்போது?
சென்னை, ஏப்.21: தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்றப்பட்டும், நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கும் நடவடிக்கை இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல










