சீர் காழி : "நாகை மாவட் டம், கொள் ளி டம் அருகே உள் வாங் கிய வடி கால் வாய்க் கால் பாலத் தைச் சீர மைத்தோ அல் லது இடித் து விட்டு புதிய பால மா கவோ கட் டித் தர வேண் டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் க ளாக கிடப் பில் போடப் பட் டுள் ளது; இதற்கு, இந்த வழி யாக திருட்டு மணல் கொண்டு செல் லப் ப டு வதே கார ணம்' என் கின் ற னர் அந் தப் பகுதி மக் கள்.
இது கு றித்து அந் தப் பகுதி மக் கள் கூறி யது:
கொள் ளி டம் அரு கே யுள்ள மாதி ர வே ளூர் கிரா மத் தில் உள் ளது இராசா வாய்க் கால். இந்த வாய்க் காலே அந் தப் பகு தி யில் உள்ள பாலூ ரான் ப டுகை, குன் னம், பெரம் ப லூர், வட ரங் கம், உள் ளிட்ட பத் துக்கு மேற் பட்ட கிரா மங் க ளுக் கான வடி கால் வாய்க் கால் பிரி வா கச் செயல் ப டு கி றது.
மாதி ர வே ளூர் கிரா மத் தின் நடுவே சாலை பாலத் தின் வழி யாக இந்த வடி கால் வாய்க் கால் பிரிந்து செல் கி றது. கடந்த 2009 ஆம் ஆண்டு நவம் பர் மாதம் பெய்த பலத்த மழை யால் மிக வும் பழமை வாய்ந் த தா கக் கரு தப் ப டும் இந் தப் பாலத் தின் ஒரு பகுதி திடீ ரென உள் வாங்கி, இடிந்து விழுந் தது.
கொள் ளி டம் ஆற் றில் இருந்து கள் ளத் த ன மாக அள் ளப் ப டும் மணல் இந் தப் பாலத் தின் வழி யா கவே சிதம் ப ரம், சீர் காழி ஆகிய பகு தி க ளுக்கு கொண்டு செல் லப் ப டு வ தா க வும், இதற் காக அதி கா ரி க ளுக்கு ஒரு வண் டிக்கு குறிப் பிட்ட தொகை அளிக் கப் ப டு வ தா க வும் கூறப் ப டு கி றது.
இடிந்து விழுந்த நிலை யில் இருக் கும் பாலத் தைச் சீர மைக்க வேண் டு மெ னில், குறைந் தது சுமார் 6 மாதங் கள் ஆக லாம். சீர மைப் புப் பணி கள் நடக் கும் போது, இந் தப் பாலத் தில் போக் கு வ ரத்து தடை செய் யப் பட வேண் டும். இத னால், அதி கா ரி க ளுக்கு வரு வாய் கிடைக் காது என் ப தா லேயே, கடந்த 8 மாதங் க ளாக சீர மைப் புப் பணி கள் கிடப் பில் போடப் பட் டுள் ளன.
இந் தப் பகு தி யில் 10-க்கும் மேற் பட்ட கிரா மங் க ளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் அதி க மான குடும் பங் கள் வசித்து வரு கின் றன. பாலத் தில் உரிய இடங் க ளில் விளக் கு கள் இல் லா த தால், இர வில் செல் லும் போது பல் வேறு விபத் து கள் ஏற் ப டு கின் றன.
பாலத் தின் ஒரு பகுதி இடிந்து விழுந் துள்ள நிலை யில், மற் றொரு பகுதி எப் பொ ழுது வேண் டு மா னா லும் முழு மை யாக இடிந்து விழ லாம் என்ற பயத் து ட னேயே பாலத் தைக் கடக்க வேண் டி யுள் ளது.
இது கு றித்து உரிய அதி கா ரி க ளி டம் பல முறை புகார் அளித் தும், தற் போது வரை உரிய நட வ டிக்கை இல்லை என் கின் ற னர் இந் தப் பகுதி மக் கள்.
மிகப் பெரிய அள வில் பொது மக் கள் பாதிப் ப டை வ தற்கு முன் ன தாக, கிராம மக் க ளின் நலன் கருதி உட ன டி யாக இந் தப் பாலத் தைச் சீர மைத்தோ அல் லது முழு வ து மாக இடித் து விட்டு புதிய பால மா கக் கட் டித் தரவோ மாவட்ட நிர் வா கம் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே கிராம மக் க ளின் எதிர் பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










