ஐந்து மாதங்களாக ஊதியம் இல்லை: கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் தவிப்பு
சென்னை, பிப்.28: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் நிலைமை பரிதாபகரமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1,000 கூ










