
புதுக் கோட்டை : இல வ சக் கல் வியை எதிர் நோக்கி காத் தி ருக் கின் ற னர் தங் க ளது அறி வி யல் கண் டு பி டிப் புக் காக சர் வ தேச அள வில் பாராட் டப் பட்ட புதுக் கோட்டை பள்ளி மாண வர் கள்.
புதுக் கோட்டை மாவட் டம், வேம் பம் பட்டி ஊராட்சி நடு நி லைப் பள் ளி யில் கடந்த 2 ஆண் டு க ளுக்கு மாண வர் கள் கே. பிர வீன் கு மார், ஆர். முத் துக் கு மார், எஸ். லட் சு ம ணன், ஆர். கலை ய ரசி (அனை வ ரும் 8 வகுப்பு) ; சி. வெங் க டே சன் (6-ம் வகுப்பு) .
மாற்று எரி பொ ரு ளுக் கான தேட லும் முக் கி யத் து வ மும் அதி க ரித் து வ ரும் நிலை யில், காற் றாலை தத் து வத் தின் அடிப் ப டை யில் மின் சா ரம் தயா ரித்து, வாக னங் களை இயக்க முடி யுமா என்ற கேள்வி இந்த மாண வர் க ளுக்கு உதித் தது.
இதைத் தொடர்ந்து, பள்ளி ஆசி ரி யர் க ளும் இந் தக் கேள் விக்கு விடை காணும் வகை யில் சரி யாக வழி காட் டி ய தைத் தொடர்ந்து ஆய்வு முழு வடி வம் பெற்று மாதிரி தயா ரிக் கப் பட் டது. வாக னங் க ளில் மோதும் காற் றின் மூலம் மின் சா ரம் தயா ரித்து, அதில் அந்த வாக னத்தை இயக் கும் கண் டு பி டிப்பே இவர் க ளு டைய கண் டு பி டிப் பா கும்.
கடந்த 2008, நவம் ப ரில் புதுக் கோட் டை யில் நடை பெற்ற பள் ளி க ளுக்கு இடை யே யான அறி வி யல் கண் காட் சி யில் மாவட்ட அள வில் இந் தக் கண் டு பி டிப்பு முத லி டம் வென் றது. பின் னர், நாகர் கோவி லில் நடை பெற்ற அறி வி யல் கண் காட் சி யில் மாநில அள வில் தேர் வாகி அகில இந் தி யப் போட் டிக் கும் தகுதி பெற் றது.
இதை ய டுத்து, 2008 டிசம் ப ரில் நாகா லாந் தில் நடை பெற்ற அகில இந் திய குழந் தை கள் அறி வி யல் மாநாட் டில் மிகச் சிறந்த ஆய் வுக் கான விருதை வென்று தேசிய அள வில் இளம் விஞ் ஞா னி கள் என்ற பட் டம் பெற்று இந்த மாண வர் கள் தமி ழ கத் துக் குப் பெருமை சேர்த் த னர்.
இதைத் தொடர்ந்து அக ம தா பாத் தில் 2009, அக் டோ ப ரில் நடை பெற்ற சர் வ தேச அறி வி யல் மாநாட் டில் பங் கேற் கத் தேர்ந் தெ டுக் கப் பட் ட னர்.
இந் நி லை யில், வேம் பம் பட்டி மாண வர் க ளின் சாதனை குறித்து தக வ ல றிந்த துணை முதல் வர் மு.க. ஸ்டா லின் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மாண வர் களை நேரில் அழைத் துப் பாராட் டி னார்.
அப் போது, ""உங் க ளு டைய தேவை என்ன'' என்று மாண வர் க ளி டம் அவர் கேட் ட தற்கு, ""இல வ சக் கல்வி கிடைக்க ஏற் பாடு செய்ய வேண் டும்'' என்று தெரி வித் த னர். துணை முதல் வ ரும் அதற்கு ஆவன செய் வ தாக அனை வ ரி ட மும் உறுதி அளித் த தா கத் தெரி கி றது.
இந்த நிலை யில், 48 நாடு க ளைச் சேர்ந்த விஞ் ஞா னி கள், இளம் விஞ் ஞா னி க ளாக 21 மாண வர் கள் பங் கேற்ற சர் வ தேச மாநாட் டில் இந்த மாண வர் க ளின் கண் டு பி டிப்பு கெüர விக் கப் பட் ட து டன், இவர் க ளது ஆய் வுக் கட் டுரை சர் வ தேச அறி வி யல் இத ழான "ஹேன்ட்ஸ் ஆப் சயின்ஸ்' புத் த கத் தில் வெளி யி ட வும் தேர்ந் தெ டுக் கப் பட் டது.
இத் த கைய மகத் தான சாத னை யைப் புரிந்த மாண வர் கள், துணை முதல் வர் அன்று அளித்த உறு தி மொழி நிறை வே றுமா என்ற எதிர் பார்ப் பு டன் காத் தி ருக் கின் ற னர்.
இது கு றித்து பள்ளி ஆசி ரி யர் ஆ. மணி கண் டன் கூறி யது:
""நகர்ப் பு றப் பள்ளி மாண வர் கள் மட் டுமே சாதனை படைக்க முடி யும் என் பதை மாற்றி படைப் பாற் றல் கல்வி முறைக்கு வெற்றி மகு டம் சூட் டி யுள்ள இந்த மாண வர் கள் அனை வ ரும் வசதி படைத் த வர் கள் அல்ல. வரும் கல் வி யாண் டில் ஒரு மாண வ ரைத் தவிர, அனை வ ரும் பத் தாம் வகுப் புக் குச் செல் கின் ற னர்.
கேரள அரசு இது போன்ற இளம் விஞ் ஞா னி களை தத்து எடுத்து அவர் கள் விரும் பும் கல் வியை அளிக் கி றது. நம் மு டைய அர சும் இந்த நடை மு றை யைப் பின் பற் றி னால், அறி வி யல் ஆர் வ முள்ள எண் ணற்ற கிரா மப் புற மாண வர் க ளுக்கு கூடு தல் உத் வே கம் கிடைக் கும்'' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.