சேலம் மாநாடு ஏமாற்றத்துடன் திரும்பிய தே.மு.தி.க. தொண்டர்கள்
சேலம், ஜன. 10: சேலத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றி தெளிவாக அறிவிக்கப்படாததால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். ÷கடந்த 2005 -ல் தொடங்கி, இன்று வரை நடந்த தேர்தல்களில் தே.ம










