/
2013-14-ம் ஆண்டில் இரண்டு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது: அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுப் பட்டா மாறுதல் முறை, 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காண உதவியுள்ளது.
2012-13-ம் ஆண்டில் பிப்ரவரி வரை 1.2 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2013-14-ம் ஆண்டில் மேலும் 2 லட்சம் வீட்டுமனை பட்டாக்களை வழங்க உள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்

கத்தார் - சுவிட்சர்லாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது!

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


