ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

2 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்

2013-14-ம் ஆண்டில் இரண்டு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில்

Updated On :21 மார்ச் 2013, 8:16 pm

2013-14-ம் ஆண்டில் இரண்டு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது: அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுப் பட்டா மாறுதல் முறை, 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காண உதவியுள்ளது.

2012-13-ம் ஆண்டில் பிப்ரவரி வரை 1.2 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2013-14-ம் ஆண்டில் மேலும் 2 லட்சம் வீட்டுமனை பட்டாக்களை வழங்க உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.