சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

35 லட்சம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்க ரூ. 1,500 கோடி

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ. 1,500 கோடி

Updated On :22 மார்ச் 2013, 1:45 am IST

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: 2011-12-ம் ஆண்டில் ரூ. 1,361.62 கோடியில் 25 லட்சம் குடும்பங்களுக்கும், 2012-13-ம் ஆண்டில் 1,556 கோடியில் 35 குடும்பங்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டன. மலைப்பகுதிகளில் மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்புகள் வழங்கப்பட்டன.  2013-14-ம் ஆண்டில் 35 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்க ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.