நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனிக்கோயில் நடிகர் ஜீவா சுவாமி தரிசனம்

தமிழில் ராம், முகமூடி, நண்பன்,கோ, சிவாமனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஜீவா.  இவர் வெள்ளிக்கிழமை இரவு பழனிக்கோயிலுக்கு தனது மனைவி, மகன், தாயார் என குடும்பத்துடன்

News image
Updated On :26 ஜூலை 2014, 2:33 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலுக்கு நடிகர் ஜீவா சுவாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தாருடன் வருகை புரிந்தார்.

தமிழில் ராம், முகமூடி, நண்பன்,கோ, சிவாமனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஜீவா.  இவர் வெள்ளிக்கிழமை இரவு பழனிக்கோயிலுக்கு தனது மனைவி, மகன், தாயார் என குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.  வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற நடிகர் ஜீவா இராக்கால பூஜையின் போது சிறப்பு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தார்.  தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பழனி வந்துள்ளதாக தெரிவித்த நடிகர் ஜீவா இரவு பழனியில் தங்கி சனிக்கிழமை ஊருக்கு சென்றார்.  பழனிக்கோயிலில் அவருக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.