பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா நாளை நடராஜர் கோயிலுக்கு வருகை
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா நாளை காலை வருகை தருகிறார்.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா நாளை காலை வருகை தருகிறார்.
இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியிலிருந்து புதுச்சேரி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் ஸ்ரீநடாராஜர் கோயிலுக்கு காலை 10 மணிக்கு வருகை தருகிறார். அவரை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் பூரண் கும்ப மரியாதையுடன் கோயிலுக்குள் அழைத்து செல்கின்றனர்.
அங்கு அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகையை முன்னிட்டு கீழவீதி, கீழசன்னதி மற்றும் நடராஜர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...