புதுச்சேரியில் கலாம் மறைவையொட்டி இன்று கடையடைப்பு
புதுச்சேரியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அங்குள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

Updated On :29 ஜூலை 2015, 6:56 am

புதுச்சேரியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அங்குள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் இன்று காலை 6 முதல் 12 மணி வரை அங்குள்ள கடைகள் முற்றிலுமாக அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...