மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அவசரமாக புதுதில்லி புறப்பட்டார் சிதம்பரம்

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் திடீரென்று தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Updated On :3 நவம்பர் 2015, 2:17 pm

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம்  இன்று மாலை திடீரென்று தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட்டனர்.

இளங்கோவன் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில்லை. இது தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று அவர்கள் சோனியா காந்தியிடம் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு சிதம்பரம் மீண்டும் புதுதில்லி புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில், இளங்கோவனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.