இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களின் காவலை நவம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஏற்கெனவே நீதிமன்ற காவலில் இருந்த அவர்களின் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததால் அவர்கள் நீதிமன்ற நடுவர் கணேஷ் ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் நவம்பர் 20 ஆம் தேதி வரை காவலில் அடைத்து நீதிபதி உத்தரவிட்டதாக தமிழக கடலோர மீனவர்கள் சங்கத் தலைவர் பி. சேசுராஜ் கூறினார்.
இவர்களுடன் கைது செய்யப்பட்ட 10 வேறு மீனவர்களின் காவலை நவம்பர் 19 ஆம் தேதி வரை நீடித்து கிளிநொச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


