தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார்? மே 19ல் தெரியும்

தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 19ம் தேதி எண்ணப்பட உள்ளன.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 19ம் தேதி எண்ணப்பட உள்ளன.

வாக்குப்பதிவு மே 16ம் தேதி திங்கட்கிழமை நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை 19ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும்.

எனவே, தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கவிருப்பது யார் என்பது மே 19ம் தேதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் உறுதியாகிவிடும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்றில் இருந்து சரியாக 76 நாட்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.