மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரி: தேமுதிக மாநில பொறுப்பாளர் ஆதரவாளர்களுடன் விலகி காங்கிரஸில் இணைந்தனர்

கட்சித் தலைமை தங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனக்கூறி புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி விட்டார்.

News image
Updated On :2 மே 2016, 8:48 am

சுஜித்குமார்

புதுச்சேரி : கட்சித் தலைமை தங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனக்கூறி புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி விட்டார்.

புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வம் என்ற செல்வராஜ். இவர் கடந்த பல ஆண்டுகளாக கட்சியின் மாநில பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பொறுப்பாளர் செல்வராஜ் திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்து தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டார். புதுச்சேரி மாநில தேமுதிக நிர்வாகிகளை தலைமை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என புகார் கூறியுள்ளார்.

எனது தலைமையில் 15 தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என ஏராளமானோர்  காங்கிரஸ் கட்சியில் இணைகிறோம். மாநில தலைவர் நமச்சிவாயம் முன்னிலையில் அதில் இணைகிறோம். வரும் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.