முதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்வுவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார்.









