கடலூர்: உடுமலைப்பேட்டையில் கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கரூர் க.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார், குளித்தலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் வேலயம்பாலையம் காவல்நிலை ஏட்டு தர்மேந்தர் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி டி.ஐ.ஜி இன்று உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

