தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடி வாரண்ட்!
செய்தியாளாரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.


சென்னை: செய்தியாளாரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ரவீந்திரன் என்ற செய்தியாளாரைத் தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தத் மீது ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் தற்பொழுது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...