சங்கர் கொலை வழக்கில் மூவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்: கௌசல்யா அறிவிப்பு!
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மூவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று கொலையான சங்கரின் மனைவி கௌசல்யா அறிவித்துள்ளார்.










