அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!

சென்னையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:17 pm

DIN

சென்னை: சென்னையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

டாக்டர் அம்பேத்கர் சட்டப்  பல்கலைக்கழகத்தில் ல் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும்.

அத்துடன் மாணவர்களுக்கான 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலும் நாளையே வெளியிடப்படும்.

தரவரிசை பட்டியல் மற்றும் 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் ஆகிய இரண்டும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.tndalu.ac.in -இல் வெளியாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.