ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டிடிவி தினகரன் வேட்பு மனு மீது திமுக வேட்பாளர் ஆட்சேபணை

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்பு மனுவை ஏற்பதில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2017, 11:18 am

DIN


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்பு மனுவை ஏற்பதில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் மருது கணேஷ், தேர்தல் அதிகாரிகளிடம் ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளார். அதாவது, டிடிவி தினகரன் இந்திய குடிமகன் அல்ல என வாதாடியுள்ளார்.

மேலும், அன்னிய மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவர் என்றும், இதில் அவர் தண்டிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அபராதத் தொகை அதிகம் என்று கூறித் தான்  தினகரன் சார்பில் முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனால், டிடிவி தினகரனின் வேட்பு மனுவை  ஏற்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.