இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பி.எஸ்.என்.எல். புதிய முதன்மைப் பொது மேலாளர் பொறுப்பேற்பு

பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளராக ஆர்.மாஷல் ஆன்டனி லியோ பொறுப்பேற்றுள்ளார். 

News image
Updated On :2 நவம்பர் 2017, 9:07 pm

DIN

பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளராக ஆர்.மாஷல் ஆன்டனி லியோ பொறுப்பேற்றுள்ளார். 
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும், பி.எஸ்.ஜி. கல்லூரியிலும் பொறியியல் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர். தொலைத்தொடர்பு துறையில் சேருவதற்கு முன்பு பி.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
இவர் தனது 33 ஆண்டுகள் பணிக்காலத்தில், தொலைத்தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல். ஆகியவற்றில் துணைப் பொது மேலாளர், பொது மேலாளர், முதுநிலைப் பொது மேலாளர், முதன்மைப் பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். ஈரோட்டில் பணியாற்றியபோது "சன்சார் சேவா' பதக்கம் பெற்றுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.