ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அதிரடி கேள்வி
ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.










