வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய தினகரனின் மனு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










