கூடங்குளம் அணு மின் நிலையத்தில் புதிய பணி நியமனங்களுக்கு இடைக்காலத்தடை: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ள இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.










