3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முதல்வர் கட்டிய முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 30-இல் கும்பாபிஷேகம்

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் அந்த ஆலயத்தின் பிரகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த செலவில் கட்டிய முருகன் கோயிலுக்கு, வரும்

News image
Updated On :5 ஜூன் 2018, 11:02 pm

DIN

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் அந்த ஆலயத்தின் பிரகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த செலவில் கட்டிய முருகன் கோயிலுக்கு, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
எடப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பின்புறம் சிதிலமடைந்த பழமையான முருகன் கோயில் உள்ளது. தீவிர முருக பக்தரான தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியை தனது சொந்தச் செலவில் புதுப்பித்து கட்டித் தர இசைவு தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.