மிட்நைட் மசாலா' பார்ப்பது உண்டா என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனைப் பார்த்து அமைச்சர் டி.ஜெயக்குமார் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் துரைமுருகன் எழுந்து, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்படுகின்றன. அதனால், இப்போது நாட்டுப்புறப் பாடல்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அதைப் பார்த்துவிட்டுதான் இரவு தூங்கச் செல்கிறேன். அதுபோல நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது, அமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டு, இரவில் பாடல்கள் கேட்காமல் தூங்குவதில்லை என்று துரைமுருகன் கூறுகிறார். மிட்நைட் மசாலா' பாடல்கள் கேட்பது உண்டா என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
பின்னர், துரைமுருகன் எழுந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்வதை எல்லாம் என்னால் செய்ய முடியாது என்றார். அதற்கும் கைதட்டல் எழுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தேர்தல் வழக்கு: வாக்காளர் பதிலளிக்க உத்தரவு!

மைக்கேல் திரைப்படத்தின் ஓடிடி தேதி! இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

ஓடிடியில் காணக் கிடைக்கும் மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


