சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருப்பதி அருகே செம்மரம் வெட்டச்சென்றதாக 60 க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடி 60 க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:50 pm

DIN

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடி 60 க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த லாரியில் போலீஸார் சோதனை செய்தனர். அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் மேலும் சமையலுக்கு தேவையான பொருட்களும் உடன் இருந்துள்ளது.
மேலும் விசாரனையில் கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் செம்மரம் வெட்ட கடப்பா நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் தங்கவைக்கப்பட்டுள்னர். லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.